இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர்களான திசர பெரேரா மற்றும் இசுரு உதான ஆகிய இருவரும் இவ்வருடம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் T20 தொடரின் வீரர்களுக்கான ஏலத்தில் பிளாட்டினம் பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.