Video - இலங்கை அணிக்கு புதிய நம்பிக்கையான ப்ரவீன் | Cricket Galatta Epi 53

நடைபெற்று முடிந்த இலங்கை - பங்களாதேஷ் டெஸ்ட் தொடர், இலங்கை அணியில் இருந்து ஓய்வு பெறும் திசர பெரேரா மற்றும் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் என்பன பற்றி இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில்.