கொவிட் - 19 வைரஸிற்க்குப் பிறகு சொந்த மண்ணில் முதல்தடவையாக இங்கிலாந்து அணியை சந்திக்கவுள்ள இலங்கை அணி, இலங்கையை வீழ்த்த புதிய திட்டங்களுடன் களமிறங்க காத்திருக்கும் இங்கிலாந்து அணி, 2021இல் பயிற்சிகளை ஆரம்பித்த இலங்கை கால்பந்தாட்ட அணி, அவுஸ்திரேலிய உள்ளூர் போட்டியில் பிரகாசித்த திலகரட்ன டில்ஷான் மற்றும் அவுஸ்திரேலியாவுடனான 3ஆவது டெஸ்ட்டை போராடி சமநிலை செய்த இந்திய அணி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.