சர்வதேச போட்டிகள் ஆரம்பமாகும்வரை பயிற்சிகளை தொடங்கிய இலங்கை கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட அணி, வடக்கில் மீண்டும் கிரிக்கெட் அபிவிருத்திக்கு தயாராகும் இலங்கை கிரிக்கெட் சபை, சங்கக்காரவின் எம்.சி.சி தலைவர் பதவிக்கு வரவுள்ள முதலாவது பெண் உறுப்பினர், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் ஏற்பட்ட கொரோனா குளறுபடி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.