Video - 10,000 கோடி நஷ்டத்திலிருந்து தப்பித்த BCCI | Cricket Galatta Epi 35

பல்வேறு சிக்கல்களை தாண்டி ஆரம்பமாகும் 2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர், லங்கா பிரிமியர் லீக் தொடர் பற்றிய புதிய அறிவிப்பு என்பன இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில்.