Video - உள்ளூர் ஒருநாள் போட்டியில் அதிரடி காட்டும் Thisara Perera..!|Sports RoundUp - Epi 156

அர்ஜுன ரணதுங்கவின் 24 வருடகால சாதனையை முறியடித்த திமுத் கருணாரட்ன, கொரோனா அச்சத்தால் மீண்டும் கேள்விக்குறியாகும் இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர், உள்ளூர் முதல்தர ஒருநாள் போட்டியில் அதிரடி காண்பிக்கும் திசர பெரேரா மற்றும் ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து எதிரொலிக்கும் கொரோனா தொற்றாளர்கள் உள்ளிட்ட உள்ளிட்ட செய்திகள்ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.