Video - LPL ஐ நடத்துவதில் இலங்கைக்க்கு என்ன பலன்?| Ravin Wickramaratne - நேர்காணல்

இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் தொடரை நடத்துவதால் இலங்கை கிரிக்கெட் சபை கிடைக்கவுளள் பிரதிபலன்கள் குறித்து அதன் பணிப்பாளர் ரவீன் விக்ரமரட்ன ThePapare.com இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.