Video - கிரிக்கெட்டில் சாதிக்க போராட்டம் வேண்டும் - PRAKHASH SCHAFTER

முன்னாள் கிரிக்கெட் வீரரும், இலங்கையின் முன்னணி தொழில் அதிபருமாக பிரகாஷ் ஷாப்டர், ThePapare.com விளையாட்டு நட்சத்திரங்கள் நிகழ்ச்சியுடன் இணைந்து வழங்கிய சிறப்பு நேர்காணல் இது.