Video - ஒரு மாதிரியாக நடைபெற்று முடிந்த LPL ஏலம் | Cricket Galatta Epi 42

இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில் நடைபெற்று முடிந்திருக்கும் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் மற்றும் ஐ.பி.எல். தொடர் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் என்பன குறித்த விடயங்களைக் காணலாம்.