Video – நடப்பு சாம்பியனாய் இருந்தும் தடுமாறும் REAL MADRID!| FOOTBALL ULAGAM
இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் VAR இனால் பறிபோன லிவர்பூலின் வெற்றி, புதிய அணிக்கெதிராக தடுமாறிய JUVENTUS, பிரான்சில் 50 ஆவது கோலினை அடித்த நெய்மார் மற்றும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்ற பார்சிலோனாவின் போட்டி போன்ற பல தகவல்களை பார்ப்போம்.