video - பெரிதாக பேசப்படாத இலங்கை துடுப்பாட்ட வீரர்களின் சாதனை!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் கடந்து சாதித்த, இலங்கை அணியின் வீரர்கள் மற்றும் அவர்கள் பெற்ற ஓட்டங்கள் குறித்த தகவலை வெளிப்படுத்தும் காணொளி.