பழமை விரும்பிகளை கவரும் விதமாக வின்டேஜ் கார், பைக்குகள் அணிவகுப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரையில் பழங்கால கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்பு நடைபெற்றது. பழைய கார்கள், பைக்குகள் புத்தம்புது பொலிவுடன் பராமரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர்