50 ஆயிரம் ஆண்டுக்கு பிறகு பூமி பாதையில் பச்சை நிற வால் நட்சத்திரம்

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அரிய வகை பச்சை நிற வால் நட்சத்திரம் ஒன்று பூமியின் சுற்றுப்பாதையில் வரும் அதிசய நிகழ்வு பிப்ரவரி 2ஆம் தேதி வரை நிகழ்கிறது.