இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, லங்கா ப்ரீமியர் லீக் டி20 தொடரிலிருந்து விலகிய முன்னணி வெளிநாட்டு நட்சத்திரங்கள், ஐ.பி.எல் தொடருக்குப் பிறகு ஆரம்பமாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் மற்றும் இம்முறை ஐ.பி.எல் பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல தகுதியான அணிகள் எவை உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.