Video - வெற்றிப்பாதையில் BARCA, விட்டுக் கொடுக்காத MADRID | FOOTBALL ULLAGAM

இன்றைய கால்பந்து உலகம் பகுதியிலும், இந்த பருவகாலத்தில் 9 ஆவது தோல்வியை அடைந்த மன்செஸ்டர் சிட்டி, யுனைடெட்டுக்காக பிரகாசித்துக்கொண்டிருக்கும் கிறீன்வுட் மற்றும் முதல் FREE KICK கோலை அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பின்கள வீரராய் இருந்தும் கோலடித்து கலக்கும் ராமோஸ் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.