Video - SLvBAN: மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை அணி...!| Sports RoundUp - Epi 159

துடுப்பாட்ட வீரர்களின் அபாரத்தால் சமநிலையில் நிறைவுக்கு வந்த இலங்கை – பங்களாதேஷ் முதல் டெஸ்ட், இலங்கை டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்ட சாமிக்க கருணாரத்ன மற்றும் லக்ஷhன் சந்தகேன், பொதுநலவாய விளையாட்டுத் தொடரின் கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணி விபரம் மற்றும் கொரோனா அச்சுறுத்தலால் ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறும் வீரர்கள் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.