கொவிட் - 19 வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட பங்களாதேஷ் அணியின் இலங்கை சுற்றுப்பயணம், லங்கா ப்ரீமியர் லீக் ஏலத்தில் குதிக்கும் 270 விPரர்கள், ஐ.பி.எல் தொடரின் முதல் 10 லீக் ஆட்டங்களில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த இளம் வீரர்கள் உள்ளிட்ட செய்திகளை இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம். உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.