Video – Lahiru Thirimanne சதமடித்தும் இலங்கைக்கு ஏன் தோல்வி?|Sports RoundUp - Epi 145

இலங்கை மண்ணில் தொடர்;ச்சியாக ஐந்தாவது வெற்றியைப் பதிவுசெய்த இங்கிலாந்து அணி, ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகிய 2021இன் முதலாவது கால்பந்து லீக் தொடர், ஆசிய கிண்ணத்திலிருந்து விலகவுள்ள இந்திய அணி, பெண்களுக்கான டி20 போட்டியில் அதிவேக சதமடித்த நியூஸிலாந்து வீராங்கனை, 14 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானை வந்தடைந்த தென்னாப்பிரிக்கா அணி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.