Video - LPL தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதலா?? | Cricket Galatta Epi 34

LPL தொடரின் முதல் அணி, நடைபெற்று இங்கிலாந்து - அவுஸ்திரேலிய T20 தொடர் மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் விளையாடவுள்ள ஒரே இலங்கை வீரரான இசுரு உதான உள்ளடங்கலான விடயங்கள் இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில்.