Video - கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் ரமேஷ் மெண்டிஸின் கதை!

நீச்சல் போட்டிகளின் தன்னுடைய விளையாட்டு வாழ்க்கையை ஆரம்பித்து, பெட்மிண்டனில் கடந்து, கிரிக்கெட்டில் சாதிக்க தயாராகிவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ரமேஷ் மெண்டிஸின் வாழ்க்கை கதை.